சீகன்பால்க் (Bartholomäus Ziegenbalg)
ஜெர்மனியில் பிறந்து தமிழ்நாட்டில் ஆன்மிக பணிக்காக வந்து இந்தியாவிலேயே முதல் அச்சகத்தை நிறுவி, முதல் தமிழ் அகராதியினை அச்சிட்டு, பள்ளி குழந்தைகளுக்கான முதல் அச்சு வடிவிலான பாடநூலினை வழங்கி, பெண்களுக்கான முதல் தையல் கூடம் ஆரம்பித்து, இந்தியாவில் முதல் காகித ஆலையை நிறுவி, தமிழ் நாட்காட்டியினை முதல் முதலில் அச்சு வடிவில் வழங்கி, இலவச மதிய உணவு திட்டத்தினை வழங்கி, தமிழ் நூல்களை ஜெர்மன் மொழியிலும் வெளியிட்டு தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த பார்த்தலோமேயு சீகன்பால்க் (Bartholomäus Ziegenbalg) அவர்களது திருவுருவ சிலையினை தரங்கம்பாடி சென்ற போது பார்க்க வாய்ப்பு கிட்டியது. அவருடைய செயல்களை, அவர் எவ்வளவு விஷயங்களில் முதலிடத்தில் இருக்கிறார் என்று நீங்களும் புகைப்படத்தினை கண்டு மகிழுங்கள்.
நன்றி!
No comments:
Post a Comment