"Men should not touch each other, see each other; and cannot enter temples, fetch water from the village pond: in a land where such inhuman practices are ripe, it is a wonder that the earthquakes have not destroyed us, volcanoes not burnt us; it is a wonder that the earth has not split at its heart and plunge this land into an abyss, that a typhoon has not shattered us. I leave it to you to decide if you still like to trust to a divinity that has not punished us thus; if you still consider that God a just God, a Merciful Being. How long do you desire a vast section of the oppressed, the depressed classes to remain patient, peaceful and quiet? Would you consider it wrong if these oppressed were to choose death rather than lead such a life as they do now? " Periyar E. V. Ramasami
"நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது." -பெரியார்
பெரியார் குறித்து இதுவரை நான் தொகுத்த விபரங்கள்:
http://www.scribd.com/doc/66402344/Quotes-About-periyar
http://www.scribd.com/doc/53721029/periyar
இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்
No comments:
Post a Comment