ஏர் பின்னது உலகம் என்ற வள்ளுவரின்
வார்த்தைக்கேற்ப இதுநாள் வரை அனைவருடைய
வயிற்றுப்பசியை போக்கியது உழவர்களே...
இன்று...
சுட்டெரிக்கும் சூரியனில் வறட்சியையும்...
பொய்த்த மழையால் விரக்தியையும்...
அண்டை மாநிலத்தவரின் பிடிவாதத்தாலும்...
நீதியற்ற நிலையினாலும்...
மத்திய அரசின் சூழ்ச்சியினாலும்
காக்கவேண்டிய தலைவர்களின் பரிகாசத்தாலும்...
வஞ்சிக்கப்பட்டு கஞ்சிக்குடிக்கவும் வழியிலார்
அதற்கென காரணம் அறிந்தும்
தற்கொலை செய்யும் நிலையிலிருக்கும்
விவசாய பெருமக்களுக்கு
உங்களால் தமிழர்களாகிய நாங்கள் கொண்டாடிய பொங்கல் நினைவலைகளை
உங்களுடைய ஆறுதலுக்காக சமர்ப்பிக்கிறேன்....
மீண்டும் எழட்டும் உழவு..
No comments:
Post a Comment