Wednesday, 30 January 2019

வானம் கலை திருவிழா

#நீலம் பண்பாட்டு மையத்தின்
#வானம் கலை திருவிழா
இணைக்கப்பட்ட புகைப்படங்களே சொல்லும் நிகழ்வின் மேன்மை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள், உரை


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், புன்னகைப்பவர்கள், வெளிப்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 17 பேர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 6 பேர், புன்னகைப்பவர்கள்




Saturday, 19 January 2019

6வது வீதி விருது விழா.

சிறப்பாக நடந்து வருகிறது 6வது வீதி விருது விழா. . 

இவ்வளவுதான் கலைகள் என்று நாம் ஒருவேளை நினைத்திருந்தால்... நாம் கண்டிராத... கண்டும் காணாமல் விட்ட எவ்வளோ விஷயங்கள் இருக்கின்றன என்பதை நம் நாட்டுப்புற கலைஞர்கள் நம் கண் முன்னே உணர்வு பீறிட்டு கிளம்பும் வகையில் திணிக்கப்பட்ட வரலாறு எவை திரிக்கப்பட்ட வரலாறு எவை என்பதையெல்லாம் புத்தியில் உரைப்பதை போல் சொல்கின்றனர். 
இராமாயணத்தில் வரும் 'தாடகை'கொல்லப்பட்ட நிகழ்வை மறதியாயணம் எனும் பெயரில்அருளானந்தர் கல்லூரி மாணவிகள் அருமையாக நடித்து காட்டிய போது நான் அவ்விதமே உணர்ந்தேன்.
இது போன்று ஞாநி அவர்களால் மொழிமாற்றம் செய்து அவரால் நாடகமாகவும் நடிக்கப்பட்டிருந்த மேலை நாட்டு நூலின் தழுவலான 'விசாரணை' என்ற நாடகமும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

இன்றும் பல நிகழ்வுகள் இருப்பதால் தவறாமல் சென்று ரசித்து















மகிழ்ந்து பாருங்கள். புது வித அனுபவம் பெற நிச்சயம் உத்திரவாதம் உண்டு.

இன்றுடன் முடிவடைகிறது
#இலயோலா கல்லூரி வளாகம்