Tuesday, 13 March 2018

மகளிர் தின வாழ்த்துக்கள்

எங்களுடைய சுக துக்கங்களில் பங்கெடுத்து தாயாய், சேயாய், துணையாய், சகோதரியாய், தோழியாய், வழிகாட்டியாய் என பலவிதங்களில் உடன் நின்று சிறப்புற உதவும் அனைத்து மகளிருக்கும் இனிய மகளிர் தினவாழ்த்துக்கள்