வரலாறுகள் பல்வேறு இடங்களில் உயிர் பெற்று இருப்பதை நாம் பார்க்கலாம். பழைய கோயில்களில், மலைகளில், குன்றுகளில் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் திரளாக ஒரே இடத்தில் பல வரலாறுகளை பார்க்கும் இடம் அருங்காட்சியகம் ஒன்றேயாகும். அப்படிப்பட்ட நமக்கு அருகே இருக்கும் அருங்காட்சியகத்தை நாம் பார்த்தோமேயானால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பகுதியின் வரலாற்றினை அறியலாம். நான் சென்னை அருங்காட்சியகத்தில் கிளிக்கிய சில நிழற்படங்கள்.