இன்று நான் உலக புத்தக தினத்தை முன்னிட்டு 'இந்திய சமுக புரட்சியின் தந்தை ஜோதிராவ் புலே' -ஆசிரியர் - எம்.ஏ.பழனியப்பன், அச்சிட்டோர் -ஜி.டி. கிருஷ்ணா பிரஸ், வெளியிட்டோர்-சிப்பி புக்ஸ். மற்றும் ஜெயகாந்தனின் 'நினைத்து பார்க்கிறேன்' மற்றும் 'யோசிக்கும் வேளையில்' மற்றும் சில புத்தகங்களையும் (குழந்தைகளுக்கு பரிசளிக்க) வாங்கினேன்.
நன்றி.